cinema

ஜம்முனு பறந்து செல்ல தனி விமானம் வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள்

Image credits: Google

அல்லு அர்ஜுன் (Allu Arjun)

புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் தனி விமானம் வைத்திருக்கிறார்.

Image credits: Google

நயன்தாரா (Nayanthara)

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சொந்த விமானம் இது.

Image credits: Google

நாகார்ஜுனா (Nagarjuna)

கூலி பட நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய தனி விமானத்தில் மகன்களுடன் எடுத்த போட்டோ இது.

Image credits: Google

மகேஷ் பாபு (Mahesh Babu)

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் தனி விமானம் வைத்திருக்கிறார்.

Image credits: Google

பிரபாஸ் (Prabhas)

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் பிரபாஸுக்கு சொந்தமாக தனி விமானம் உள்ளது.

Image credits: Google

பவன் கல்யாண் (Pawan Kalyan)

நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தனி விமானம் வைத்திருக்கிறார்.

Image credits: Google

ஜூனியர் என்.டி.ஆர் (Junior NTR)

தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் சொந்த விமானம் வைத்திருக்கிறார்.

Image credits: Google

ரஜினிகாந்த் (Rajinikanth)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது தனி விமானத்தில் மனைவியுடன் பயணித்தபோது எடுத்த புகைப்படம் இது.

Image credits: Google

ராம்சரண் (Ramcharan)

சொந்தமாக விமான நிறுவனமே வைத்திருக்கும் ராம்சரண் தனி விமானமும் வைத்திருக்கிறார்.

Image credits: Google

சிரஞ்சீவி (Chiranjeevi)

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியிடமும் தனி விமானம் உள்ளது.

Image credits: Google

முதன்முறையாக ரஜினி உடன் இணைந்து நடிக்கும் தனுஷ்! இயக்கபோவது யார்?

கமல்ஹாசனே பார்த்து மெர்சலான டாப் 10 வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

டாப் 7 தமிழ் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

போர் அடிக்குதா! நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் லிஸ்ட்