cinema
ஆர்தர் கோனன் டாய்லின் கிளாசிக் துப்பறியும் கதைதான் இந்த ஷெர்லாக் வெப் தொடர்.
பணமோசடியை பற்றிய ஒரு விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூடிய வெப் தொடராக ஒசர்க் இருக்கும்.
கொடிய போதைப்பொருள் தலைவன் பாப்லோ எஸ்கோபாரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியும் தான் இந்த நார்கோஸ் சீரிஸ்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இந்த ஐரிஷ்மேன் கதை இருக்கும்.
FBI முகவர்கள் சீரியல் கில்லர்களை எப்படி வழிக்கு கொண்டு வருகிறார்கள் என்பதை பற்றி வெப் சீரிஸ் தான் மைண்ட் ஹண்டர்.
விறுவிறுவென நகரும் திரைக்கதையுடன் கூடிய பிரேக்கிங் பேட் வெப் தொடர் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களில் ஒன்றாகும்
ஸ்பெயினில் பணம் அச்சடிக்கும் இடத்துக்கு கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு கும்பலின் கதை தான் இந்த மணி ஹெய்ஸ்ட்.
கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்!
தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் அனிருத்! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா
ஓடிடி வலைத் தொடர் வருவாய் மாதிரிகள்
சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா சம்பளம், சொத்து மதிப்பு!!