cinema

கருப்பு சேலையில் மயக்கும் கீர்த்தி:

Image credits: our own

வாரிசு நடிகை:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மேனகாவின் மகள் என்கிற அடையாளத்தோடு கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

Image credits: our own

விடாமுயற்சி:

ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்றாலும் விடாமுயற்சி காரணமாக வெற்றி வாய்ப்பை கைப்பற்றினார்.

Image credits: our own

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி:

சிவகார்த்திகேயன், விஜய், விஷால், நானி, என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி, ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Image credits: our own

மகாநடி:

இவர் நடிப்பில் சாவித்திரியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்ட 'மகாநடி' கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

Image credits: our own

கைகொடுக்காத படங்கள்:

இதை தொடர்ந்து இவர் நடித்த ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்கள் எதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Image credits: our own

'தெறி' ரீமேக்

கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்து 'தெறி' படத்தின் ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்:

அவ்வப்போது கலக்கலான புகைப்படங்கள் வெளியிட்டு வரும் கீர்த்தி தற்போது கருப்பு நிற சேலையில் வெளியிட்டுள்ள போட்டோ வேற லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Image credits: Google

தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் அனிருத்! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா

ஓடிடி வலைத் தொடர் வருவாய் மாதிரிகள்

சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா சம்பளம், சொத்து மதிப்பு!!

ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் ஏமாற்றினாரா?