cinema

சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா சம்பளம், சொத்து மதிப்பு

சல்மான் கானின் பாதுகாவலர்

ஷேரா கடந்த 25 ஆண்டுகளாக சல்மான் கானின் பாதுகாவலராக இருந்து வருகிறார். 

சல்மான் பாதுகாப்பு

சல்மானுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது என்று ஷேரா கூறுகிறார் 

ஷேராவின் மாதச் சம்பளம்

ஷேராவின் மாதச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் என்று தெரிய வந்துள்ளது.

ஷேராவின் ஆண்டு வருமானம்

ஷேராவின் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஷேராவின் சொத்து மதிப்பு

ஷேராவின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்.

பிரபலங்களுக்கு பாதுகாப்பு

வில் ஸ்மித், ஜஸ்டின் பைபர், ஜாக்கி சான், மைக் டைசன் போன்ற பிரபலங்கள் மும்பை வரும்போதும் ஷேரா தான் பாதுகாப்பு அளிப்பாராம். 

ஷேராவின் டைகர் செக்யூரிட்டி

மறைந்த பிரபல பாடகர் மைக்கேல் ஜான்சனுக்கும் பாதுகாப்பு அளித்து இருக்கிறார். ஷேராவின்  பாதுகாப்பு நிறுவனத்தின் பெயர் டைகர் செக்யூரிட்டி.

ஷேரா விலையுயர்ந்த கார்கள்

ஷேரா விலையுயர்ந்த கார்கள், பைக்குகளை வைத்திருக்கிறார். சமீபத்தில் ரூ. 1.4 கோடிக்கு ஷேரா கார் வாங்கி இருக்கிறார். 

ஷேரா மகன்

ஷேரா மகனை சினிமாவில் சல்மான் கான் அறிமுகப்படுத்த உள்ளார்.

ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் ஏமாற்றினாரா?

பாலிவுட்டில் சிம்ம சொப்பனமாக இருந்த பாபா சித்திக்கின் சொத்து மதிப்பு!!

சல்மான் கான் முதல் ஷில்பா ஷெட்டி வரை; சித்திக்கின் பாலிவுட் நண்பர்கள்!

அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?