cinema
அக்டோபர் 11 அன்று, நடிகர் அமிதாப் பச்சன் தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த மூத்த நடிகரின் நிகர மதிப்பு சுமார் ரூ.3190 கோடி.
அவரது கார் சேகரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், போர்ஷே கேமன் எஸ் மற்றும் மெர்சிடிஸ் மேபாக் S560 ஆகியவை அடங்கும்.
அமிதாப் பச்சன் சமீபத்தில் மும்பையில் கடலை பார்த்து கட்டப்பட்ட அபார்ட்மெண்டில் 31வது மாடியில் சொகுசு வீடு ஒன்றை வாங்கினார்.
அவர் மும்பை ஜூஹுவில் உள்ள தனது பிரபலமான இரண்டு மாடி மாளிகையான ஜல்சாவில் வசிக்கிறார், இதன் மதிப்பு ரூ.112 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பச்சன் அதே பகுதியில் பிரதீக்ஷா, ஜனக், வத்சா மற்றும் ஜல்சாவிலும் பல சொத்துக்களை வைத்துள்ளார் . அவரது நிகர மதிப்பு ரூ.3190 கோடி ஆகும்
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் யாருக்கு எவ்வளவு சம்பளம்!
எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு!
அமிதாப் பச்சனின் டாப் 10 வசூல் படங்கள்!
தாத்தா விஜய்குமாருடன் 24-வது பிறந்தநாளை கொண்டாடிய அனிதா மகன்!