cinema
நடிகர் விஜயகுமாரின் 2-ஆவது மகளான அனிதா விஜயகுமார் நடிகை இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் பல ஃபலவேர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
மருத்துவரான இவர், தற்போது நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நவராத்திரியை முன்னிட்டு இவர் வெளியிட்ட புகைப்படங்கள் கூட அதிகம் ரசிக்கப்பட்டன.
குடும்பத்தில் நடிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் அனிதா விஜயகுமார் பழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய மகன் ஸ்ரீஜெய் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
24-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீஜெய் அம்மம்மாவின் செல்லம் என கூறி இந்த பிறந்தநாள் புகைப்படங்களை அனிதா பகிர்ந்துள்ளார்.
வேட்டையன் பட நடிகர், நடிகைகளின் கூலி எவ்வளவு?
70வது தேசிய விருது பெற்ற படங்களை எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?
திருமணத்திற்கு முன் அமிதாப் பச்சன் வாழ்க்கையில் இத்தனை காதலா?
தேசிய விருது நடிகர் ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு!