cinema
வேட்டையன் படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு ரூ.125 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் ரூ.3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சனுக்கு 7 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
4 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் பகத் பாசில்.
ராணாவுக்கு 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நடிகை ரித்திகா சிங் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார்.
நடிகை துஷாராவுக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
இயக்குனர் த.செ.ஞானவேல் ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
70வது தேசிய விருது பெற்ற படங்களை எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?
திருமணத்திற்கு முன் அமிதாப் பச்சன் வாழ்க்கையில் இத்தனை காதலா?
தேசிய விருது நடிகர் ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு!
நடிகை ரேகாவின் தங்க ஜரிகை பட்டுச் சேலைகள்!