cinema

அமிதாப்பின் டாப் 10 அதிக வசூல் படங்கள்

10. மொஹபத்தேன் (2000)

வசூல் :41.88 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : பிளாக்பஸ்டர்

9. 102 நாட்டவுட் (2018)

வசூல் :52.05 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : சராசரி

8. கபி குஷி கபி கம் (2001)

வசூல் : 55.65 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : சூப்பர்ஹிட்

7. சத்யாகிரகம் (2013)

வசூல் :63.74 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : தோல்வி

6. பிங்க் (2016)

வசூல் :65.39 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : செமி ஹிட்

5. பிகு (2015)

வசூல் :79.77 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : ஹிட்

4. பத்லா (2019)

வசூல் :87.99 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : ஹிட்

3. தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் (2018)

வசூல் :151 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : தோல்வி

2. பிரம்மாஸ்திரா : பாகம் 1 சிவா (2022)

வசூல் :257.25 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : சராசரி

1. கல்கி 2898 AD (2024)

வசூல் :294.25 கோடி ரூபாய்

பாக்ஸ் ஆபிஸ் தீர்ப்பு : பிளாக்பஸ்டர்

குறிப்பு : அனைத்து புள்ளிவிவரங்களும் பாலிவுட் ஹங்காமா இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

தாத்தா விஜய்குமாருடன் 24-வது பிறந்தநாளை கொண்டாடிய அனிதா மகன்!

வேட்டையன் பட நடிகர், நடிகைகளின் கூலி எவ்வளவு?

70வது தேசிய விருது பெற்ற படங்களை எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?

திருமணத்திற்கு முன் அமிதாப் பச்சன் வாழ்க்கையில் இத்தனை காதலா?