cinema

ரஞ்சித்:

பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் பெரும் போட்டியாளர்களில் ஒருவரான இவர் ஒரு நாளைக்கு 50,000 பெறுகிறார்.
 

Image credits: our own

ரவீந்தர் சந்திரசேகர்:

ரஞ்சித்தை போல இவரும் ஒரு நாளைக்கு ரூபாய் 50,000 பெறுகிறார்.
 

Image credits: our own

சாச்சனா நேமிதாஸ்:

மகாராஜா படத்தில் நடித்த இவர் ஒரு நாளைக்கு ரூ.30,000 பெற்ற நிலையில் ஒரே நாளில் பிக்பாஸில் இருந்து வெளியேறினார்.
 

Image credits: our own

தீபக்:

தொகுப்பாளரும், நடிகருமான தீபக் ஒரு நாளைக்கு 30,000 வீதம் பெறுகிறார்.
 

Image credits: our own

ஜாக்குலின்:

தொகுப்பாளினி ஜாக்குலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: our own

தர்ஷா குப்தா:

தர்ஷா குப்தாவும்... சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள பிரபலம் என்பதால் 25,000 வீதம் இவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
 

Image credits: our own

அக்ஷிதா:

சீரியல் நடிகை அக்ஷிதா 15,000 சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: our own

அர்னவ்:

அர்னவ் ஒரு நாளைக்கு 15,000 பெறுகிறார்.
 

Image credits: our own

அருண் பிரசாத்:

அருண் பிரசாத் 20,000 சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: our own

சத்யா:

சீரியல் நடிகை சத்யா, ஒரு நாளைக்கு 20,000 பெரும் நடிகராக உள்ளார்.
 

Image credits: our own

சுனிதா:

சுனிதா ஒரு நாளைக்கு 12,000 முதல் 15,000 வரை சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: our own

தர்ஷிகா:

சீரியல் நடிகை தர்ஷிகாவும் 15,000 வீதம் சம்பளம் பெறுகிறார்.
 

Image credits: our own

விஜே விஷால்:

பாக்யலட்சுமி பிரபலமான விஷால் ஒரு நாளைக்கு 15,000 முதல் 18,000 வரை சம்பளமாக பெறுகிறார்.
 

Image credits: our own

சொந்தர்யா:

நடிகை சௌந்தர்யா 10,000 முதல் 12,000 வரை சம்பளம் வாங்குகிறார்.
 

Image credits: our own

ஆனந்தி:

ஆர்.ஜே.ஆனந்தி ஒரு நாளைக்கு 10,000 சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
 

Image credits: our own

பவித்ரா ஜனனி:

விஜய் டிவி சீரியல் ஹீரோயினாக பவித்தாரா ஜனனி 18,000 முதல் 20,000 வரை சம்பளம் பெறுகிறார்.
 

Image credits: our own

முத்துக்குமரன்:

முத்து குமரன் ஒரு நாளைக்கு தன்னுடைய சம்பளமாக 10,000 மட்டுமே பெறுகிறார்.
 

Image credits: our own

ஜெப்ரி:

கானா பாடகர் ஜெப்ரிக்கு ஒரு நாளைக்கு 10,000 கொடுக்கப்படுகிறது.
 

Image credits: our own

எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு!

அமிதாப் பச்சனின் டாப் 10 வசூல் படங்கள்!

தாத்தா விஜய்குமாருடன் 24-வது பிறந்தநாளை கொண்டாடிய அனிதா மகன்!

வேட்டையன் பட நடிகர், நடிகைகளின் கூலி எவ்வளவு?