cinema

பாபா சித்திக்கின் நெருங்கிய நட்சத்திரங்கள்

சல்மான் கான்

சல்மான் கானும் பாபா சித்திக்கும் நெருங்கிய நண்பர்கள். கஷ்ட காலங்களில் பாபா, சல்மானுக்கு துணையாக இருந்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான், பாபா சித்திக்கை ஒரு அண்ணன் போல் பாவித்தார். சல்மான் - ஷாருக்கான் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்ததில் பாபாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு.

இம்ரான் ஹாஷ்மி

பாபா சித்திக், நடிகர் இம்ரான் ஹாஷ்மியின் நெருங்கிய நண்பர். கடைசி இஃப்தார் விருந்தில் இம்ரானுக்கு பாபா சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத், பாபா சித்திக்கை ஒரு நண்பராகவும் குடும்பத்தில் ஒருவராகவும் பார்த்தார். பாபாவின் மறைவுச் செய்தி கேட்டு, முதலில் மருத்துவமனைக்கு வந்தவர் சஞ்சய் தான்.

சில்பா ஷெட்டி

சில்பா ஷெட்டியும் பாபா சித்திக்குடன் நல்ல நட்பில் இருந்தார். பாபாவின் மறைவு சில்பாவுக்குப் பேரிடியாக இருந்தது.

ஜாகிர் இக்பால்

சோனாக்ஷி சின்ஹாவின் கணவர் ஜாகிர் இக்பாலுக்கு, பாபா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு இருந்தது.

ரித்தேஷ் தேஷ்முக்

ரித்தேஷ் தேஷ்முகுக்கும் பாபா சித்திக்குக்கும் நெருங்கிய குடும்ப உறவு இருந்தது. அவரது மறைவு ரித்தேஷுக்கை நிலைகுலைய செய்துள்ளது.

சுனில் தத்

பாபா சித்திக், சுனில் தத்தை தனது முன்மாதிரியாகக் கருதினார். இருவருக்கும் நல்ல உறவு இருந்தது.

அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் யாருக்கு எவ்வளவு சம்பளம்!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு!

அமிதாப் பச்சனின் டாப் 10 வசூல் படங்கள்!