அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்திகள் நீண்ட காலமாக வைரலாகி வருகின்றன. இருப்பினும், பச்சன் தம்பதியினர் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஐஸ்வர்யா ராயும் அபிஷேக்கும் பிரிகிறார்களா?
இருவரும் பிரிந்து செல்வதாக கூறப்பட்டாலும், ஐஸ்வர்யா ராய் பல மாதங்களாக பச்சன் குடும்பத்துடன் காணப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிமிரத் கவுர்
தஸ்வி படப்பிடிப்பின் போது, நடிகை நிமிரத் கவுருடன் அபிஷேக் காட்டிய நெருக்கம் இவர்கள் இருவரின் உறவைப் பாதித்திருக்கலாம் சில வதந்திகள் உள்ளது.
Image credits: social media
அபிஷேக்கின் அச்சங்கள்
அதே நேரம் இதுபோல் பரவி வரும் வதந்திகள் தான், ஐஸ்வர்யா - அபிஷேக் உறவில் பிரச்சனை ஏற்பட காரணம் என்றும் கூறப்படுகிறது.
மகள் ஆராத்யா
இது போன்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவுடன்தனியாக வாழ்வதாக நம்பப்படுகிறது.
அவர்கள் பிரிவார்களா
ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் விவாகரத்து கோர மாட்டார்கள், தொடர்ந்து தனித்தனியாக வாழ்வார்கள் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சிலர் கூறி வருகிறார்கள்.