cinema
தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
3 படத்துக்காக அனிருத் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி உலகளவில் வைரல் ஆனது.
3 படத்தின் பாடல்கள் ஹிட்டானதால் அடுத்தடுத்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி போன்ற படங்களுக்கு இசையமைத்தார் அனி.
கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளராகவும் அனிருத் உள்ளார்.
அனிருத் கைவசம் விடாமுயற்சி, கூலி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்கள் உள்ளன.
இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் அனிருத்.
இசையமைப்பாளர் அனிருத் ரூ.70 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி வலைத் தொடர் வருவாய் மாதிரிகள்
சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா சம்பளம், சொத்து மதிப்பு!!
ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் ஏமாற்றினாரா?
பாலிவுட்டில் சிம்ம சொப்பனமாக இருந்த பாபா சித்திக்கின் சொத்து மதிப்பு!!