cinema
கமல்ஹாசனுக்கு பிடித்த வெப் தொடர்களின் பிரேக்கிங் பேடும் ஒன்று. இது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் வெப் தொடரும் நெட்பிளிக்ஸில் தான் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இது அமெரிக்க அரசியலை மையப்படுத்திய வெப் தொடராகும்.
கமலின் பேவரைட் வெப் தொடர்களின் வைக்கிங்ஸும் ஒன்று. இதுவும் நெட்பிளிக்ஸில் உள்ளது.
கமல் வியந்து பார்த்த வெப் தொடரில் ஹாப்பி வேலியும் ஒன்று. இது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது.
கமலின் பேவரைட் லிஸ்ட்டில் மைன்ட் ஹண்டரும் இடம்பெற்றுள்ளது. இதையும் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
கமல் பரிந்துரைத்த மற்றுமொரு வெப் தொடர் தான் இந்த பீக்கி பிளைண்டர்ஸ். இது நெட்பிளிக்ஸில் உள்ளது.
கமலுக்கு பிடித்த வெப் தொடர்களில் ஸ்னீக்கி பீட்டும் ஒன்று. இது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகிறது.
கமல் பரிந்துரை செய்த வெப் தொடர்களில் மார்கோ போலோ வெப் தொடரும் ஒன்று. இதையும் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
கமலின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்ற வெப் தொடர்களில் தி போர்ஜியாஸ் வெப் தொடரும் ஒன்று. இதையும் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
டாப் 7 தமிழ் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
போர் அடிக்குதா! நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் லிஸ்ட்
கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்!
தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் அனிருத்! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா