cinema

டாப் 7 தமிழ் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

Image credits: Google

விலங்கு (Vilangu)

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய விலங்கு வெப் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Image credits: Google

சுழல் (suzhal)

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து த்ரில்லர் வெப் தொடரான சுழல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Image credits: Google

ஹார்ட் பீட் (Heart Beat)

ஹாஸ்பிட்டல் பின்னணியில் நடக்கும் கலகலப்பான ஹார்ட் பீட் வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Image credits: Google

கூசே முனிசாமி வீரப்பன் (Koose Musisamy Veerappan)

வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கூசே முனிசாமி வீரப்பன் வெப் தொடர் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Image credits: Google

வதந்தி (Vathanthi)

எஸ்.ஜே.சூர்யா நடித்த கிரைம் த்ரில்லர் வெப் தொடரான வதந்தி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Image credits: Google

இரு துருவம் (Iru Dhuruvam)

நந்தா மற்றும் பிரசன்னா நடித்த த்ரில்லர் வெப் தொடரான இரு துருவம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Image credits: Google

அயலி (Ayali)

பேமிலி டிராமா வெப் தொடரான அயலி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

Image credits: Google

போர் அடிக்குதா! நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் லிஸ்ட்

கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்!

தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் அனிருத்! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா

ஓடிடி வலைத் தொடர் வருவாய் மாதிரிகள்