cinema
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர்.
2023-ம் ஆண்டு ரிலீஸான ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர்.
ஜெயிலர் 2 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் நெல்சன்.
லேட்டஸ்ட் தகவலின் படி ஜெயிலர் 2வில் தனுஷ் நடிக்க உள்ளாராம்.
ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்கிற தனுஷின் கனவு ஜெயிலர் 2 மூலம் நனவாக உள்ளது.
ஜெயிலர் 2 மூலம் ரஜினி உடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் தனுஷ்.
கமல்ஹாசனே பார்த்து மெர்சலான டாப் 10 வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
டாப் 7 தமிழ் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
போர் அடிக்குதா! நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் லிஸ்ட்
கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்!