cinema
திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் ரம்யா பாண்டியன்.
முதல் படமான 'டம்மி டப்பாசு' தோல்வியை தழுவினாலும் 'ஜோக்கர்' படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
சரியான கதைத்தேர்வு இல்லாததால் கவனிக்கப்படாத நடிகையாகி மாறினார்.
இடையழகை வெளிப்படுத்தும் வகையில் இவர் வெளியிட்ட அடி போலி போட்டோஸ் பட்டி தொட்டி எங்கும் இவரை கவனிக்க வைத்தது.
ஹோம்லி மற்றும் மாடர்ன் என இரண்டிலும் கலக்கும் ரம்யா விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் சீசன் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனல் வரை வந்தார்.
ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு தயாராகி விட்ட நிலையில் இவரின் லவ் மூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
2025-ல் கெத்துகாட்ட காத்திருக்கும் டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ
ஜம்முனு பறந்து செல்ல தனி விமானம் வைத்திருக்கும் Top10 திரைப்பிரபலங்கள்
முதன்முறையாக ரஜினி உடன் இணைந்து நடிக்கும் தனுஷ்! இயக்கபோவது யார்?
கமல்ஹாசனே பார்த்து மெர்சலான டாப் 10 வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ