cinema
நடிகர் சூர்யா மாதவனுடன் இணைந்து பெப்சி விளம்பரத்தில் நடித்திருந்தார். இது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது.
உஜான நிறுவனம் அறிமுகம் செய்த, கிரிஸ்பி அண்ட் ஷைன் விளம்பரத்தில் நடித்திருந்தார் சூர்யா.
ஏர்செல் நிறுவனத்தின் இரண்டு விளம்பரங்களில் சூர்யா நடித்திருந்தார்.
உடல்வலி தைலமான ஜெண்டு பாம் நிறுவன விளம்பரத்திலும் சூர்யா நடித்துளளார்.
சன்ஃபீஸ்ட் நிறுவனம் அறிமுகம் செய்த, பிஸ்கட் விளம்பரத்திலும் சூர்யா நடித்துள்ளார்.
இமாமி நிறுவனம் அறிமுகம் செய்த சில் சில் கூல் கூல் பவுடர் நிறுவனத்திலும் சூர்யா தான் நடித்திருந்தார்.
பல பிரபலங்களை நடிக்க வைத்து கடையை விளம்பரப்படுத்தும் சரவணா ஸ்டோர் சூர்யாவை மட்டும் விட்டு வைக்குமா என்ன?
இமாமி நிறுவனத்தின் நவரத்னா ஆயில் விளம்பரத்திலும் சூர்யா நடித்திருந்தார்.
மனைவி ஜோதிகாவுடன் இணைந்து சன் ரைஸ் காபி விளம்பரத்தில் சூர்யா நடித்திருந்தார்
இமாமி நிறுவனம் அறிமுகம் செய்த சன் ஃபிளாவர் ஆயில் நிறுவனத்தின் விளம்பரத்திலும் சூர்யா நடித்திருந்தார்
குளோஸ் அப் நிறுவனத்தின் ஃபேஸ்ட் விளம்பரத்திலும் சூர்யா நடித்திருந்தார்.
IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ
இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகைகள்; முதல் இடத்தில் யார் தெரியுமா?
ரிலீசுக்கு முன்பே 'புஷ்பா 2' ரூ.1000 கோடி வசூல்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!