cinema

IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ

Image credits: Google

ஜெய் பீம் (Jai Bhim)

ஜெய் பீம் படத்துக்கு IMDb தளத்தில் 8.7 ரேட்டிங் கிடைத்துள்ளது.

Image credits: google

சூரரைப் போற்று (soorarai pottru)

சூரரைப்போற்று படத்துக்கும் IMDbல் 8.7 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

Image credits: instagram

ராக்கெட்ரி (Rocketry The Nambi Effect)

மாதவன் இயக்கிய ராக்கெட்ரி படம் 8.7 ரேட்டிங் உடன் 3ம் இடத்தில் உள்ளது.

Image credits: social media

பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal)

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படமும் 8.7 ரேட்டிங் உடன் 4ம் இடத்தில் உள்ளது.

Image credits: our own

நாயகன் (Nayakan)

மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படமான நாயகன் IMDbல் 8.7 ரேட்டிங் பெற்றுள்ளது.

Image credits: Google

பேரன்பு (Peranbu)

ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு திரைப்படம் 8.7 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Image credits: our own

அன்பே சிவம் (Anbe Sivam)

கமல்ஹாசன், மாதவன் நடித்த அன்பே சிவம் 8.6 ரேட்டிங் உடன் 7ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

மகாராஜா (Maharaja)

விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் ஹிட் படமான மகாராஜா 8.5 ரேட்டிங் உடன் 8ம் இடத்தில் உள்ளது.

Image credits: Facebook

96

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படம் 8.5 ரேட்டிங் உடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

சார்பட்டா பரம்பரை (sarpatta parambarai)

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் 8.5 ரேட்டிங் உடன் 10ம் இடத்தில் உள்ளது.

Image credits: our own

இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகைகள்; முதல் இடத்தில் யார் தெரியுமா?

ரிலீசுக்கு முன்பே 'புஷ்பா 2' ரூ.1000 கோடி வசூல்!

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!

லவ் மூடில் ரம்யா பாண்டியன்; லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!