cinema
பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்ட ஆதிக் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.
ரோபா சங்கர் மகள் இந்திரஜாவும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.
சரத்குமார் மகள் வரலட்சுமிக்கும் இந்த ஆண்டு தான் தலை தீபாவளி.
பிரேம்ஜி தன் மனைவி இந்துவுடன் தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.
நடிகர் உமாபதி - நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஜோடியும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளனர்.
அதிதி ராவை திருமணம் செய்துகொண்ட சித்தார்த் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இந்த ஆண்டு தான் தலை தீபாவளி.
கடந்த ஆண்டு டிசம்பரில் சங்கீதாவை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லி இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளார்.
மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியும் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ளது.
YouTube-ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள்!
சன் டிவி vs விஜய் டிவி! TRP-ல் யார் கெத்து? டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
காபி முதல் பெப்சி வரை.. காசுக்காக சூர்யா நடித்த 10 விளம்பரங்கள்!
IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ