cinema
பேபி ஷார்க் டான்ஸ் 24 மணி நேரத்தில் 15.17 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இது அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டெஸ்பாசிட்டோ 24 மணி நேரத்தில் 8.56 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜானி ஜானி எஸ் பாப்பா மிகவும் பிரபலம்தானே.. இந்தக் குழந்தைப் பாடல் 6.96 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
பாத் சாங் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 6.87 பில்லியன் பார்வைகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
குழந்தைகள் மத்தியில் பிரபலமான வீல்ஸ் ஆன் தி பஸ் காணொளி 6.63 பில்லியன் பார்வைகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஏப்ரல் 6 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட சீ யூ அகெய்ன் காணொளி 6.42 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஜனவரி 30 அன்று பகிரப்பட்ட இந்தக் காணொளி ஒரே நாளில் 6.34 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
எழுத்துக்களை கற்றுக்கொடுக்கும் போனிக்ஸ் சாங் வித் டூ வேர்ட்ஸ் காணொளி வெறும் 24 மணி நேரத்தில் 6.04 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இசை காணொளியான அப்டவுன் ஃபங்க் 5.35 பில்லியன் பார்வைகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
கங்கனம் நடனம் ஞாபகம் இருக்கிறதா.. இந்த ஸ்டைல் நடன காணொளி 5.31 பில்லியன் பார்வைகளுடன் டாப் 10 இல் இடம் பிடித்துள்ளது.
சன் டிவி vs விஜய் டிவி! TRP-ல் யார் கெத்து? டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
காபி முதல் பெப்சி வரை.. காசுக்காக சூர்யா நடித்த 10 விளம்பரங்கள்!
IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ
இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகைகள்; முதல் இடத்தில் யார் தெரியுமா?