cinema

சிங்கப்பெண்ணே சீரியலில் நடிக்க அதிக சம்பளம் வாங்குவது யார்?

Image credits: Google

மனிஷா மகேஷ்

ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

தாரணி

ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

திவ்யா விஜயகுமார்

யாழினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா விஜயகுமார் ஒரு நாளைக்கு 5000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

வி.ஜே.பவித்ரா

மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வி.ஜே.பவித்ரா ஒரு நாளைக்கு ரூ.8000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

யோக லட்சுமி

ஆனந்தியின் தோழியாக காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோக லட்சுமி ஒரு நாளைக்கு 8000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

தர்ஷன் கவுடா

மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷன் கவுடா, ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

நிவேதா

ஆனந்தியின் அக்கா கோகிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிவேதா, ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

அமல்ஜித்

அன்பு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

அஞ்சு

அன்புவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சு ரூ. 8000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

ஹன்சிதா விஜயன்

ஆனந்தியின் தோழியாக சல்மா வேடத்தில் நடித்துவரும் நடிகை ஹன்சிதா விஜயன் ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளம் வாங்குகிறார்.

Image credits: Instagram

தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பள நடிகைகள்!

மலைகா அரோராவின் உடை; பார்த்ததுமே பக்குனு ஆகிடுச்சு!

சித்தார்த்தின் காதல் மனைவி அதிதி ராவ்! இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?

PR ஏஜென்சிகளை புறக்கணிக்கும் சாய் பல்லவி!