cinema

ஓடிடியில் இந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 வெப் சீரிஸ் லிஸ்ட்

Image credits: Google

10. ராட் ஜவான் ஹாய் (Raat Jawaan Hai)

சோனி லிவ் தளத்தில் 14 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: Google

9. கேமிங் இன்சான் (Gaming insaan)

அமேசான் எம்.எக்ஸ். பிளேயரில் 15 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Image credits: Google

8. ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் (Snakes and ladders)

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 16 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: Google

7. பிளேகிரவுண்ட் 4 (playground 4)

அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் 18 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: Google

6. தி பெண்குயின் (The Penguin)

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Image credits: Google

5. Fabulous Lives of Bollywood Wives

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 24 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: our own

4. ரீட்டா சன்யல் (Reeta Sanyal)

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 29 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: our own

3. டோ பட்டி (Do Patti)

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 33 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Image credits: FREE PIC

2. The Great Indian Kapil Show

நெட்பிளிக்ஸில் 35 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: IMDb

1. The Legend of Hanuman

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 40 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Image credits: Google

சிங்கப்பெண்ணே சீரியலில் வெயிட்டாக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பள நடிகைகள்!

மலைகா அரோராவின் உடை; பார்த்ததுமே பக்குனு ஆகிடுச்சு!

சித்தார்த்தின் காதல் மனைவி அதிதி ராவ்! இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா?