cinema
2024ல் முதல் 100 கோடி வசூல் அள்ளிய தமிழ் படம் அரண்மனை 4. இப்படம் 103 கோடி வசூலித்தது.
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 110 கோடி வசூலித்தது.
கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் 150 கோடி வசூல் ஈட்டியது.
தனுஷ் நடித்த 50வது படமான ராயன் 156 கோடி வசூலித்திருந்தது.
சீயான் விக்ரமின் தங்கலான் 101 கோடி வசூல் ஈட்டியது.
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் 450 கோடி வசூலித்துள்ளது.
ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் 250 கோடி வசூலித்து உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் 4 நாட்களில் 140 கோடி வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
அமேசான் பிரைமில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள்
29 வருஷமா யாராலும் முறியடிக்கவே முடியாத ஷாருக்கான் பட சாதனை
ஐஸ்வர்யா பிரசவ வலி; நெகிழ்ந்து பேசிய அமிதாப் பச்சன்!
ஷாருக்கானின் ஒரு மணி நேர சம்பளம் எவ்வளவு தெரியுமா?