cinema
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'.
கலைபுலி தாணு தயாரிப்பில் வெளியான இந்த படம், 75 கோடியில் எடுக்கப்பட்டு 150 கோடி வரை வசூல் செய்தது.
அட்லீ இயக்கிய இந்த படத்தில், சமந்தா நாயகியாகவும் இரண்டாவது நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார்.
மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் மகளாக நடிக்க, இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை அட்லீ ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
காலீஷ் என்பவர் இயக்க, இயக்குனர் அட்லீ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
ஹீரோவாக வருண் தவான் நடிக்க, சமந்தா நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
இதில் கீர்த்தி சுரேஷ் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தெறி Vs பேபி ஜான் படங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை சினிமாவுக்காக மாற்றிய நடிகைகள் லிஸ்ட்
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தோல்வி படம் எது தெரியுமா?
53 வயது வரை தபு திருமணம் செய்துகொள்ளாததற்கு இவர் தான் காரணமா?
ஒரே ஆண்டில் 21 படங்களில் நடித்த தமிழ் ஹீரோ! ரஜினி, கமல் இல்ல!