cinema

நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?

Image credits: Instagram/Dhanush

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK)

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது

Image credits: our own

குபேரா (Kubera)

தனுஷின் குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.

Image credits: our own

இட்லி கடை (idly Kadai)

இட்லி கடை படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார்.

Image credits: our own

இளையராஜா (Ilaiyaraaja)

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

Image credits: our own

இந்தி படம்

தனுஷ் கைவசம் தேரே இஷ்க் மெய்ன் என்கிற இந்தி படமும் உள்ளது.

Image credits: Google

போர் தொழில் பட இயக்குனருடன்

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Image credits: Google

அமரன் பட இயக்குனரின் படம்

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம் தனுஷ் உடன் தான்.

Image credits: our own

எச்.வினோத் படம்

தளபதி 69 படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.

Image credits: our own

லப்பர் பந்து இயக்குனர் படம்

லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்துவின் படமும் தனுஷின் லைன் அப்பில் உள்ளது.

Image credits: our own

மாரி செல்வராஜ் உடன் ஒரு படம்

மாரி செல்வராஜ் இயக்கும் வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

Image credits: Social Media

வடசென்னை 2

வெற்றிமாறன் தனுஷை வைத்து வடசென்னை 2 படத்தை இயக்க உள்ளார்.

Image credits: our own

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் படம்

மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

Image credits: manjummel boys

மகாராஜா இயக்குனருடன் ஒரு படம்

மகாராஜா பட இயக்குனர் நித்திலன் இயக்கத்திலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் தனுஷ்.

Image credits: our own

ஓவியாவுடன் கைகோர்க்கும் ஹர்பஜன் - Savior பட அப்டேட்!

ஒரு நாளைக்கு 200 சிகரெட்! செயின் ஸ்மோக்கராக இருந்த 10 பிரபலங்கள்!

முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 பாலிவுட் படங்கள்!

'தெறி' ரீமேக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்!