cinema
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கமல் நடித்து ஆஸ்கருக்கு நாமினேட் ஆன முதல் படம் நாயகன்
இந்தியன் படம் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனது மட்டுமின்றி கமல்ஹாசனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
கமல்ஹாசன் இயக்கிய ஹே ராம் படமும் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது.
குருதிப்புனல் படமும் ஆஸ்கர் கதைவை தட்டிவிட்டு வந்தது.
பரதன் இயக்கத்தில் கமல் நடித்த தேவர் மகன் படமும் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனது.
கமல் நடித்த இந்தி திரைப்படமான சாகர் படமும் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனது.
நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்!
ஓட்டல் நடத்தி ஓஹோனு சம்பாதிக்கும் கோலிவுட் பிரபலங்கள் லிஸ்ட் இதோ
நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?
ஓவியாவுடன் கைகோர்க்கும் ஹர்பஜன் - Savior பட அப்டேட்!