cinema

தனுஷ் நெப்போலியன் - அக்ஷயா ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்:

Image credits: Instagram

நெப்போலியன்:

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன்.
 

Image credits: Instagram

சினிமாவில் இருந்து விலகல்:

நடிப்பை தாண்டி அரசியலில் கால்பதித்து எம்.எல்.ஏ-வாக இருந்த நெப்போலியன், தன்னுடைய பிள்ளைகளுக்காக சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.

Image credits: Instagram

தனுஷ் சிகிச்சை:

தன்னுடைய மூத்த மகன் தனுஷின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே குடியேறிய நெப்போலியன் அங்கு விவசாயம் மற்றும் ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

Image credits: Instagram

தனுஷ் திருமணம்:

இந்நிலையில் நெப்போலியன் மற்றும் ஜெயசுதா தம்பதியின் மூத்தமகனான தனுஷுக்கு நாளை (நவம்பர் 7) திருமணம் நடைபெற உள்ளது.

Image credits: Instagram

ஜப்பானில் நடைபெறும் திருமணம்

தனுஷ் - அக்ஷயா திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜப்பானில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஏராளமான திரைபிரபலங்கள் அங்கு சென்றுள்ளனர்.

Image credits: Instagram

ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்:

அதே போல் தனுஷ் - அக்ஷயாவின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் விதவிதமான உடைகள் அணிந்து எடுக்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

தனுஷ் பகிர்ந்த போட்டோஸ்:

ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் தனுஷ் - அக்ஷயா இருவரும், எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Image credits: Instagram

குவியும் வாழ்த்து

இவர்களின் போட்டோ ஷூட்டுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image credits: Instagram

ஓட்டல் நடத்தி ஓஹோனு சம்பாதிக்கும் கோலிவுட் பிரபலங்கள் லிஸ்ட் இதோ

நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?

ஓவியாவுடன் கைகோர்க்கும் ஹர்பஜன் - Savior பட அப்டேட்!

ஒரு நாளைக்கு 200 சிகரெட்! செயின் ஸ்மோக்கராக இருந்த 10 பிரபலங்கள்!