Tamil

முன்பதிவில் அதிக டிக்கெட் விற்பனை செய்த டாப் 10 படங்கள் என்னென்ன?

Tamil

1. புஷ்பா 2

புஷ்பா 2 படம் முன்பதிவில் 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளது.

Image credits: instagram
Tamil

2. லியோ

விஜய்யின் லியோ படம் முன்பதிவில் 22.86 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தது.

Image credits: Facebook
Tamil

3. கல்கி 2898ஏடி

17.21 லட்சம் டிக்கெட்டுகள் உடன் கல்கி 2898 ஏடி படம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

Image credits: Social Media
Tamil

4. சலார்

சலார் படத்திற்கு 16.69 லட்சம் டிக்கெட்ஸ் விற்பனை ஆகி இருந்தது.

Image credits: Social Media
Tamil

5. ஜவான்

ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு முன்பதிவு மூலம் 16.53 டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தது.

Image credits: instagram
Tamil

6. தேவரா

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படம் முன்பதிவில் 13.19 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தது.

Image credits: instagram
Tamil

7. அனிமல்

அனிமல் படத்திற்கு 12.64 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருந்தன.

Image credits: instagram
Tamil

8. ஜெயிலர்

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு 11.94 லட்சம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

Image credits: Instagram
Tamil

9. தி கோட்

விஜய்யின் கோட் படத்திற்கு முன்பதிவு மூலம் 11.91 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகின.

Image credits: instagram
Tamil

10. ஸ்ட்ரீ 2

ஸ்ட்ரீ 2 படத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு மூலம் 9.26 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

Image credits: instagram

பராசக்திக்கு முன் இத்தனை பழைய டைட்டிலை யூஸ் பண்ணினாரா சிவகார்த்திகேயன்

அரசியல்வாயுடன் 2-வது திருமணம்; குட்டி ராதிகாவின் தற்போதைய நிலை?

சினிமாவுக்காக பெற்றோர் வைத்த பெயரை தூக்கி எறிந்த நடிகர்கள் லிஸ்ட்!

கீர்த்தி சுரேஷின் மருதாணி கொண்டாட்ட போட்டோஸ்!