Tamil

பராசக்திக்கு முன் இத்தனை பழைய டைட்டிலை யூஸ் பண்ணினாரா சிவகார்த்திகேயன்

Tamil

எதிர்நீச்சல்

1968-ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் பட தலைப்பை 2013ம் ஆண்டு தன் படத்துக்கு பயன்படுத்தினார் சிவகார்த்திகேயன்.

Image credits: our own
Tamil

காக்கி சட்டை

கமலின் காக்கி சட்டை படம் 1985-ல் வெளிவந்தது. அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 2015-ல் ரிலீஸ் ஆனது.

Image credits: our own
Tamil

வேலைக்காரன்

ரஜினியின் வேலைக்காரன் படம் 1987ல் வெளிவந்த நிலையில் அதே தலைப்பில் 2017-ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார் எஸ்.கே.

Image credits: our own
Tamil

மாவீரன்

1986-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் மாவீரன் படம் ரிலீஸ் ஆனது. அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 2023-ல் திரைக்கு வந்தது.

Image credits: our own
Tamil

அமரன்

அமரன் படம் கார்த்திக் நடிப்பில் 1992-ம் ஆண்டிலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024-லும் ரிலீஸ் ஆனது.

Image credits: our own
Tamil

பராசக்தி

1952-ல் சிவாஜி கணேசன் நடிப்பில் பராசக்தி படம் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Image credits: our own

அரசியல்வாயுடன் 2-வது திருமணம்; குட்டி ராதிகாவின் தற்போதைய நிலை?

சினிமாவுக்காக பெற்றோர் வைத்த பெயரை தூக்கி எறிந்த நடிகர்கள் லிஸ்ட்!

கீர்த்தி சுரேஷின் மருதாணி கொண்டாட்ட போட்டோஸ்!

சன் டிவி சீரியலுக்கு போட்டியாக TRP முன்னேறிய விஜய் டிவி!