cinema
சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நயன்தாரா, பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில்லை.
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் கவர்ச்சி தூக்கலாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, கமர்ஷியல் படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
மில்க் பியூட்டி என அழைக்கப்படும் நடிகை தமன்னாவுக்கு தற்போது வயது 30-ஐ கடந்துவிட்டாலும் அவர் கவர்ச்சியை கைவிடவில்லை.
நடிகை அமலா பால் கவர்ச்சியாக நடிப்பது மட்டுமின்றி ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
கோலிவுட்டில் மவுசு குறைந்தாலும், டோலிவுட்டில் தன்னுடைய கவர்ச்சியால் முன்னணி நடிகையாக நிலைத்து நிற்கிறார் ஸ்ருதி.
கொழு கொழு அழகியாக சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடி இருந்தார் நடிகை ஹன்சிகா.
நடிகை ஸ்ரேயா திருமணமாகி குழந்தை பெற்றெடுத்த பிறகும் கவர்ச்சியை கைவிடாமல் உள்ளார்.
தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்னர் கவர்ச்சியாக நடிப்பதில்லை.
மொராக்கோ நாட்டில்.. வித்தியாசமான உடையில் வலம் மாளவிகா மோகனன்!
ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!
19 வயதில்.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி! கிக்கேற்றும் போஸ்
ஆலியாபட் முதல் நயன் வரை..அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்