Tamil

பிரியங்கா ரோபோ சங்கர்:

பிரியங்கா ரோபோ சங்கர் தங்க நிறம் மற்றும் வெள்ளி நிற பட்டு சேலையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட்  வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Tamil

சின்னத்திரை ஜோடி:

சின்னத்திரையில் அனைவரும் பொறாமை கொள்ளும் படி வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ரோபோ சங்கர் - பிரியங்கா ஜோடி.

Image credits: our own
Tamil

நடன கலைஞர்:

நடன கலைஞரான பிரியங்கா, ரோபோ ஷங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Image credits: our own
Tamil

மகள் இந்திரஜா:

2002 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்த நிலையில், இந்த ஜோடிக்கு இந்திரஜா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.

Image credits: our own
Tamil

கலக்க போவது யாரு:

ரோபோ ஷங்கர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு என்கிற நிகழ்ச்சி மூலம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார்.

Image credits: our own
Tamil

மனம் கவர்ந்த காமெடி:

இவரின் காமெடி ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

Image credits: our own
Tamil

ஆரம்பகால படங்கள்:

தர்ம சக்கரம், படையப்பா, ஜுட் , ஏய் போன்ற படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து சென்ற நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சிக்கு பின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Image credits: our own
Tamil

முன்னணி நடிகர்கள் படங்கள்:

குறிப்பாக, மாரி 2, விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன், மிஸ்டர் லோக்கல், என டாப் நடிகர்களுடன் காமெடி பண்ண துவங்கினார்.

Image credits: our own
Tamil

ரோபோ சங்கர் மனைவி:

ரோபோ சங்கரை தொடர்ந்து அவரது மனைவி பிரியங்காவும், தில், கன்னி மாடம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Image credits: our own
Tamil

KPY நிகழ்ச்சி:

அதே போல் விஜய் டிவி தொலைக்காட்சியில் KPY நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் பிரபலமடைந்தார்.

Image credits: our own
Tamil

பிகில் படத்தில் நடித்த மகள்:

அப்பா - அம்மாவை மிஞ்சும் விதத்தில், இவர்களின் மகள் இந்திரஜாவும் பிகில் படத்தின் மூலம் நடிகையாக மாறி அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார்.

Image credits: our own
Tamil

வேற லெவல் போட்டோ ஷூட்:

இந்நிலையில், பிரியங்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து, வேற லெவல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Image credits: our own
Tamil

பிரியங்கா போட்டோஸ்:

தங்கம் மற்றும் வெள்ளி நிற சேலையில்... தகதகவென மின்னும் அழகில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: our own

19 வயதில்.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி! கிக்கேற்றும் போஸ்

ஆலியாபட் முதல் நயன் வரை..அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்

பட்டு சேலையில்.. அந்த இடத்தைமறக்காமல் காட்டி வெறியேற்றும் சஞ்சிதா ஷெட

ஓவர் டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய திவ்ய பாரதி