பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு படத்துக்காக ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.30 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
நடிகையாகவும், இயக்குனராகவும் ஜொலித்து வரும் கங்கனா ரனாவத், ஒரு படத்துக்கு ரூ.27 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒரு படத்துக்காக ரூ.21 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் ஒரு படத்துக்கு ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்குகிறார்.
பொன்னியின் செல்வனில் நந்தினியாக நடித்து அசத்தி இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
நடிகை சமந்தா, தற்போது ஒரு படத்துக்கு ரூ.8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கலக்கிய நடிகை திரிஷா, ஒரு படத்துக்காக ரூ.5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.
பட்டு சேலையில்.. அந்த இடத்தைமறக்காமல் காட்டி வெறியேற்றும் சஞ்சிதா ஷெட
ஓவர் டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய திவ்ய பாரதி
Throwback : பிகினி உடையில் சமந்தா; சாகுந்தலம் நாயகியின் டூபீஸ் அலப்பறை
விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி! அழகு போட்டோஸ்!