cinema

நடிகை திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

Image credits: Instagram

திவ்ய பாரதி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.

Image credits: Instagram

பேச்சிலர் நாயகி

பேச்சிலர் படத்தில் இவரது நடிப்பையும், அழகையும் பார்த்த பின்னர் இவருக்கான ரசிகர் வட்டம் பெரிதானது.

Image credits: Instagram

அடுத்த படங்கள்

தமிழில் அடுத்ததாக முகென் ராவ் ஜோடியாக மதில்மேல் காதல் மற்றும் ஆசை என்கிற படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Image credits: Instagram

இன்ஸ்டா குயின்

நடிகை திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 34 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.

Image credits: Instagram

கிளாமர் போட்டோஷூட்

இன்ஸ்டாவில் ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் திவ்ய பாரதி.

Image credits: Instagram

லேட்டஸ்ட் போட்டோஸ்

தற்போது ஜிகுஜிகுவென மின்னும் டைட்டான உடையில், வெயிட்டாக கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார் திவ்ய பாரதி

Image credits: Instagram

குவியும் லைக்ஸ்

வைரலாகி வரும் நடிகை திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்ஸுகளும் குவிந்து வருகின்றன.

Image credits: Instagram

Throwback : பிகினி உடையில் சமந்தா; சாகுந்தலம் நாயகியின் டூபீஸ் அலப்பறை

விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி! அழகு போட்டோஸ்!

பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்..

விருது விழாவிற்கு உள்ளாடை அணியாமல் வந்து மிரள வைத்த ராஷி கண்ணா