cinema

நயன்தாராவுக்கே டஃப்:

அடடா... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார் பிக்பாஸ் ஜனனி.

Image credits: Instagram

பிக்பாஸ் :

வெளிநாட்டை சேர்ந்த பல பிரபலங்களை... பிரபலமாகி அழகு பார்த்த பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சியையே சேரும்.

Image credits: Instagram

பட வாய்ப்பு:

அதே நேரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே பட வாய்ப்புகள் கிடைத்து விடுவது என்பதும் உண்மையே.

Image credits: Instagram

வெற்றி வாகை:

பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய பலர், பட வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்.

Image credits: Instagram

வாய்ப்பை கைப்பற்றும் ஜனனி:

ஆனால் சிலர் வெற்றி பெறாமல், பாதியிலே வெளியேறிவிட்டாலும் அடுத்தடுத்த வாய்ப்பை கைப்பற்றி வருகிறார்கள்.

Image credits: Instagram

இலங்கை அழகி:

அந்த வங்கியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையில் இருந்து கலந்து கொண்ட பிரபலம் ஜனனி.

Image credits: Instagram

பிக்பாஸ் சீசன் 6:

தொலைக்காட்சியில் விஜே-வாக இருந்த ஜனனி, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபலமாவார்.

Image credits: Instagram

முதல் பட வாய்ப்பு:

சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியதால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், வெளியேறிய வேகத்தில் பட வாய்ப்பை கைப்பற்றினர்.

Image credits: Instagram

தளபதி விஜய்:

ஆரம்பமே அசத்தல் என்பது போல், முதல் படமே தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

Image credits: Instagram

லியோ:

லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில், நடித்துள்ள ஜனனி... அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கியுள்ளார்.

Image credits: Instagram

போட்டோ ஷூட்:

மேலும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜனனி, தற்போது நயன்தாரா கெட்டப்பில்... கிக் ஏற்றும் அழகில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

கியூட் அழகு:

அதுவும் கட்டம் போட்ட சேலையில், கம்மல் ஜிமிக்கி... மோப்பு வைத்த செயின்.. மூக்குத்தி என வேற லெவல் அழகில் ஜொலிக்கிறார். 

Image credits: Instagram

பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்..

விருது விழாவிற்கு உள்ளாடை அணியாமல் வந்து மிரள வைத்த ராஷி கண்ணா

டைட்டான ஒயிட் டிரெஸ்ஸில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்

நயன்தாரா, உட்பட 7 டாப் ஹீரோயின்ஸ் பயந்து நடுங்கும் விஷயங்கள்!