cinema

மாடலிங்:

மாடலிங் துறையில் இருந்து கொண்டு, நடிகையாக மாறியவர் சஞ்சிதா.

Image credits: Instagram

கன்னட மொழி படங்கள்:

2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒரு சிறு ரோலில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறினார்.

Image credits: Instagram

தமிழில் அறிமுகம்:

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அழுக்கன் அழகாகிறான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
 

Image credits: Instagram

குட்டி குட்டி ரோல்ஸ்:

இதை தொடர்ந்து தில்லாலங்கடி, கொலைகாரன் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

Image credits: Instagram

விஜய் சேதுபதி ஜோடி:

இவர் நடிகர், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த சூது கவ்வும் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Image credits: Instagram

கவர்ச்சி போலீஸ்:

குறிப்பாக குட்டை டவுசர் போட்ட போஸில் ட்ரெஸ்ஸில் சஞ்சிதா தோன்றிய காட்சிகள் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டது.

Image credits: Instagram

முன்னணி நடிகை:

இப்படத்திற்கு பின்னர் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடிக்க முட்டி மோதி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

Image credits: Instagram

தமிழில் அதிக கவனம்:

மற்ற மொழிகளை விட தமிழில் அதிக கவனம் செலுத்தி வரும், இவர் நடிப்பில் பஹீரா திரைப்படம் வெளியான நிலையில், இதை தொடர்ந்து பள்ளு படாம பாத்துக்கோ என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சி போட்டோ ஷூட்:

அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்ற, கவர்ச்சி போட்டோ ஷூட்டை கையில் எடுத்துள்ள சஞ்சிதா, பட்டு சேலையில் எடுத்துக்கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

தொப்புள் அழகு:

குறிப்பாக இந்த போட்டோ ஷூட்டில், தன்னுடைய தொப்புள் அழகை மறைக்காமல் காட்டி கவர்ச்சியில் வெறியேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image credits: Instagram

ஓவர் டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய திவ்ய பாரதி

Throwback : பிகினி உடையில் சமந்தா; சாகுந்தலம் நாயகியின் டூபீஸ் அலப்பறை

விஸ்வாசம் நயன்தாரா கெட்டப்பில் பிக்பாஸ் ஜனனி! அழகு போட்டோஸ்!

பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்..