cinema

19 வயதில் முன்னணி நடிகை:

19 வயதிலேயே தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளவர் கீர்த்தி ஷெட்டி.
 

Image credits: our own

உப்பென்னா:

கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'உப்பென்னா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

Image credits: our own

விஜய் சேதுபதி மகள்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார்.

Image credits: our own

பிளாக்பஸ்டர் ஹிட்:

கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்த முதல் படமான உப்பென்னா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
 

Image credits: our own

வரிசை காட்டிய படங்கள்:

எனவே இவருக்கு அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரிசை காட்டியது.
 

Image credits: our own

கஸ்டடி

வளர்ந்து வரும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், தமிழிலும் கஸ்டடி படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
 

Image credits: our own

தமிழில் தோல்வி:

கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக அறிமுகமான, இப்படம் படு தோல்வியை சந்தித்தது.
 

Image credits: our own

தளபதி 68:

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்க உள்ள அடுத்த படத்திலும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

Image credits: our own

விஜய்க்கு ஹீரோயின்?

அந்த வகையில் தளபதி விஜய்க்கு கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக மாறுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
 

Image credits: our own

தெலுங்கியில் படு பிசி:

இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
 

Image credits: our own

கவர்ச்சியில் போட்டோ ஷூட்

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது, ரணகள கவர்ச்சியில் போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டு வருகிறார்.
 

Image credits: our own

கிக் ஏற்றும் கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது டீப் நெக் சல்வார் மற்றும் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிக் ஏற்றும் கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.
 

Image credits: our own

லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்:

கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

Image credits: our own

ஆலியாபட் முதல் நயன் வரை..அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்

பட்டு சேலையில்.. அந்த இடத்தைமறக்காமல் காட்டி வெறியேற்றும் சஞ்சிதா ஷெட

ஓவர் டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய திவ்ய பாரதி

Throwback : பிகினி உடையில் சமந்தா; சாகுந்தலம் நாயகியின் டூபீஸ் அலப்பறை