cinema
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒரு பார்வை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது மொராக்கோ நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கண்களை கவரும் விதத்தில், அங்குள்ள கலர் ஃபுல் மாளிகைகளை சுற்று பார்த்து வருகிறார்.
கண்ணாடி மாளிகை போல் விதவிதான மார்பல் பாதிக்கப்பட்டு கொள்ளை அழகில் காட்சியளிக்கிறது மொராக்கோ நாட்டு மாளிகைகள்.
அங்கிருந்தபடி விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள மாளவிகா மோகனனின் வித்தியாசமான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக... துளியும் கவர்ச்சி இல்லாமல் இருக்கும் இந்த உடையை அவரின் தோழி தான் டிசைன் செய்துள்ளாராம்.
மேலும் இந்த உடை மிகவும் சவுகரியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மாளவிகா மோகனன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரசிகர்களும், அழகு தேவதை மாளவிகா மோகனன் பதிவிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிபிடித்தக்கது.
ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்காவா இது? யங் லுக்கில் வேற லெவல் போட்டோ ஷூட்!
19 வயதில்.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி! கிக்கேற்றும் போஸ்
ஆலியாபட் முதல் நயன் வரை..அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்
பட்டு சேலையில்.. அந்த இடத்தைமறக்காமல் காட்டி வெறியேற்றும் சஞ்சிதா ஷெட