Tamil

இந்தியாவின் விலைமதிப்பற்ற நட்சத்திரம் விஜய்

Tamil

GOAT படத்திற்கான விஜய்யின் சம்பளம்

தளபதி விஜய் தற்போது 'GOAT' படத்திற்காக பெற்றுள்ள சம்பளம் பற்றிய தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tamil

விஜய் சம்பளம் என்ன?

GOAT பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேர்காணல் ஒன்றில், தளபதி விஜய்யின் சம்பளம் குறித்து பேசி விஜய் இந்த படத்திற்காக ரூ.200 கோடி வாங்கியதை உறுதி செய்துள்ளார்.

Tamil

இந்தியாவின் விலைமதிப்பற்ற நட்சத்திரமானார் விஜய்!

விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டதால், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார்.

Tamil

பிரபாஸ் மற்றும் சல்மான் கான் சம்பளம்?

பிரபாஸ் மற்றும் சல்மான் கானையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.150 கோடியும், ல்மான் கான் 125 கோடி மட்டுமே பெறுகிறார்கள். 

Tamil

ஆமிர்கான் மற்றும் ஷாருக்கான் சம்பளம்?

ஆமிர்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒரு படத்தின் லாபத்தில் பங்கை முன்னுரிமைப்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் சம்பளத்திற்கு நிலையான கட்டமைப்பு எதுவும் இல்லை.

Tamil

GOAT வெற்றி படமாகிவிட்டது:

GOAT படத்திற்கு இவ்வளவு அன்பு மற்றும் ஆதரவு கிடைப்பதால், இந்த படம் ஏற்கனவே வெற்றி படமாகிவிட்டதாக, அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Tamil

விஜய்யின் GOAT எப்போது ரிலீஸ்?

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி தீயேட்டர்களில் வெளியாக உள்ளது.

வெளியிட அனுமதி கொடுக்கப்படாத சர்ச்சைக்குரிய 15 இந்திய படங்கள்!

மச்சி ஓபன் தி பாட்டில்! மேகா ஆகாஷ் பேச்சிலர் பார்ட்டி கிளிக்ஸ்

இந்த தேவதை யார்? பூனம் பஜ்வாவின் அழகான புகைப்படங்கள்

எளிமையான உடையில்... சல்வாரில் மயக்கும் பிக்பாஸ் லாஸ்லியா!