தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
நடிகை மேகா ஆகாஷுக்கு வருகிற செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருமணம் நடக்க இருக்கிறது.
மேகா ஆகாஷ் தன்னுடை நீண்ட நாள் காதலனனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார்.
சாய் விஷ்ணுவின் தந்தை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் என்பதால் அரசியல்வாதி வீட்டு மருமகள் ஆகப்போகிறார் மேகா ஆகாஷ்.
திருமணத்துக்கு முன் தன்னுடைய தோழிகளுக்கு வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார் மேகா ஆகாஷ்.
இலங்கையில் நடைபெற்ற பேச்சிலர் பார்ட்டியின் போது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இந்த தேவதை யார்? பூனம் பஜ்வாவின் அழகான புகைப்படங்கள்
எளிமையான உடையில்... சல்வாரில் மயக்கும் பிக்பாஸ் லாஸ்லியா!
தோலை விட்டு கிளாமர் உடையில் மயக்கும் மாளவிகா மோகனன்!
மாத வாடகை 18 லட்சமா? மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய தமன்னா!