cinema

லாஸ்லியாவின் அழகிய போட்டோஸ்.

Image credits: Instagram

பிக்பாஸ்:

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா.

Image credits: Instagram

லாஸ்லியா ஆர்மி:

அறிமுக நாளிலேயே ஆர்மி துவங்கி கொண்டாட பட்டவர் லாஸ்லியா.

Image credits: Instagram

இலங்கை போட்டியாளர்:

இலங்கையை சேர்ந்த போட்டியாளர் என்பதால் அதிகம் கவனிக்கப்பட்டார்.

Image credits: Instagram

காதல் சர்ச்சை

கவினுடன் காதல் சர்ச்சையால் சிக்கி TRP-யை எகிற வைத்தார்.

Image credits: Instagram

ஃபைனலுக்குள் லாஸ்லியா:

கவின் வெளியேறியதால் ஃபைனலுக்குள் செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image credits: Instagram

ஃபிரென்ட் ஷிப்:

கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரென்ட் ஷிப் படம் மூலம் அறிமுகமானார்.

Image credits: Instagram

போட்டோஸ்:

இவர் சல்வார் அணிந்து வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

தோலை விட்டு கிளாமர் உடையில் மயக்கும் மாளவிகா மோகனன்!

மாத வாடகை 18 லட்சமா? மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய தமன்னா!

கருப்பும்... கவர்ச்சியும் கலந்த ரச்சிதா மகாலட்சுமி

காத்து வாக்கில்... ஜொலிக்கும் உடையில் மயக்கும் ஆல்யா மானசா!