cinema
நடிகை தமன்னா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள Stree 2 படம், நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு தமன்னா மும்பையின் ஹாட் பகுதியில் உள்ள ஒரு பங்களாவிற்கு குடியேறியுள்ளார்.
பெரும்பாலும் Grey மற்றும் Beige நிறங்களில் தான் அவரது இல்லத்தை அலங்கரித்துள்ளாராம் தமன்னா.
வீட்டில் உள்ள Chair போன்ற உபகரணங்கள் கூட மரத்தாலானவை என்றும், மிகவும் சிம்பிளாக தனது வீட்டை அவர் அலங்கரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வீட்டில் வரையப்பட்டுள்ள புத்தரின் உருவம் தான், தனது வீட்டின் ஹைலைட் என்று கூறியுள்ளார் தமன்னா.
கருப்பும்... கவர்ச்சியும் கலந்த ரச்சிதா மகாலட்சுமி
காத்து வாக்கில்... ஜொலிக்கும் உடையில் மயக்கும் ஆல்யா மானசா!
மஸ்காரா போட்டு மயக்கும் கவர்ச்சி தேவதை மாளவிகா மோகனன்
நடிகர் நாகார்ஜுனா லைப்ஸ்டைல், சொத்து மதிப்பு?