cinema

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Image credits: instagram

அக்கினேனி நாகர்ஜுனா

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அக்கினேனி நாகார்ஜுனாவுக்கு வயது 65. இவரது வாழ்க்கை முறை என்னவென்று பார்க்கலாம்.

பணக்கார நடிகர்

தென்னிந்திய திரையுலகில் நாகார்ஜுனா மிகவும் பணக்காரர்

ரூ. 3,100 கோடி சொத்து

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு சுமார் 3,100 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ரியல் எஸ்டேட் வருமானம்

நடிகர் நாகார்ஜுனா ரியல் எஸ்டேட் பிசினஸ் மதிப்பு சுமார் 800 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜூபிலி ஹில்ஸ் வீடு

ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் நாகார்ஜுனாவுக்கு ரூ. 50 கோடி மதிப்பில் வீடு உள்ளது. 

அன்னபூர்ணா ஸ்டுடியோ

நாகார்ஜுனாவுக்கு 22 ஏக்கரில் பரந்து விரிந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னபூர்ணா ஸ்டுடியோ உள்ளது. 

கார்கள்

நாகார்ஜுனாவிடம் BMW 7, Audi A7, Mercedes உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் உள்ளன. 

N-Grill-N Asian உரிமையாளர்

அக்கினேனி நாகார்ஜுனா N-Grill-N Asian என்ற உணவகத்தின் இணை உரிமையாளராக இருக்கிறார்.

பிக் பாஸ் நாகார்ஜுனா

நாகார்ஜுனா பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்

ரூ. 20 கோடி சம்பளம்

நாகார்ஜுனா ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்

கங்குவா நாயகி திஷா பதானி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இப்படி ஒரு அரியவகை நோய் இருக்கிறதா?

பிளாஸ்டிக் சர்ஜரி உதடு! மேக்கப் இல்லாமல் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்!

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லிவிங்ஸ்டன்மகள் !