cinema
லிவிங்ஸ்டனை தொடர்ந்து திரையுலகில் அறிமுகமானவர் அவரின் மகள் ஜோவிதா.
இவர் அம்பிகாவின் மகனுக்கு ஜோடியாக நடித்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
எனவே அதிரடியாக சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் இவர் நடித்த பூவே உனக்காக சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து அருவி என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது பட வாய்ப்புக்காக விதவிதமாக போட்டோ ஷூட் வெளியிட்டு வருகிறார்.
உடலோடு ஒட்டி இருக்கும் கவர்ச்சி உடையில் ஜோவிதா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
ஒவ்வொன்னும் தனி ரகம்... சூர்யாவின் மறக்க முடியாத 7 கதாபாத்திரங்கள்
வீதிக்கு வந்த பாலிவுட் பிரபலங்களின் சண்டைகள்! என்னென்ன தெரியுமா?
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு மயக்கும் பிரியங்கா மோகன்! ஹாட் போட்டோஸ்!
திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள் லிஸ்ட் இதோ