cinema
சின்னத்திரை மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.
15 வயதிலேயே பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக மாறினார்.
சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஷிவானி.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட துவங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்பை தேட துவங்கினார்.
விக்ரம், பம்பர் போன்ற படங்களில் நடித்த ஷிவானி திடீர் என பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.
இவர் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லிவிங்ஸ்டன்மகள் !
ஒவ்வொன்னும் தனி ரகம்... சூர்யாவின் மறக்க முடியாத 7 கதாபாத்திரங்கள்
வீதிக்கு வந்த பாலிவுட் பிரபலங்களின் சண்டைகள்! என்னென்ன தெரியுமா?
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு மயக்கும் பிரியங்கா மோகன்! ஹாட் போட்டோஸ்!