நடிகை திஷா பதானிக்கு 32 வயது ஆகிறது.
திஷா பதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.75 கோடியாம்.
அவரது மாத வருமானம் ரூ.1 கோடியை எட்டும் அதே வேளையில், அவரது ஆண்டு வருமானம் ரூ.12 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
'கல்கி AD' நடிகை ஒரு படத்திற்கு ரூ.6 கோடியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாகப் பெறுகிறார்.
திஷா பதானி பந்த்ராவில் கடற்கரை ஓரமாக ரூ.5 கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார், இது அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது.
திஷா பதானி கங்குவா படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படம் அக்டோபர் 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இப்படி ஒரு அரியவகை நோய் இருக்கிறதா?
பிளாஸ்டிக் சர்ஜரி உதடு! மேக்கப் இல்லாமல் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்!
கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லிவிங்ஸ்டன்மகள் !
ஒவ்வொன்னும் தனி ரகம்... சூர்யாவின் மறக்க முடியாத 7 கதாபாத்திரங்கள்