cinema
மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்துள்ள படம் யுத்ரா.
யுத்ரா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார் மாளவிகா.
சித்தார்த் சதுர்வேதிக்கு ஜோடியாக யுத்ரா படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
யுத்ரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது.
யுத்ரா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
யுத்ரா டிரைலர் வெளியீட்டு விழாவில் கவர்ச்சி தேவதை போல் வந்திருந்தார் மாளவிகா.
யுத்ரா படத்தை ரவி உத்யாவர் இயக்கி இருக்கிறார்.
யுத்ரா படத்தின் மூலம் பாலிவுட்டில் மார்க்கெட்டை பிடிக்க காத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
நடிகர் நாகார்ஜுனா லைப்ஸ்டைல், சொத்து மதிப்பு?
கங்குவா நாயகி திஷா பதானி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?
நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இப்படி ஒரு அரியவகை நோய் இருக்கிறதா?
பிளாஸ்டிக் சர்ஜரி உதடு! மேக்கப் இல்லாமல் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்!