cinema

கருப்பும்... கவர்ச்சியும் கலந்த ரச்சிதா மகாலட்சுமி

Image credits: Instagram

ரச்சிதா

பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரச்சிதா.

Image credits: Instagram

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் ரச்சிதா.

Image credits: Instagram

பிக்பாஸ் எண்ட்ரி

ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

Image credits: Instagram

சினிமா வாய்ப்பு

பிக்பாஸுக்குக்கு பின் ரச்சிதாவுக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது.

Image credits: Instagram

பிசி ஹீரோயின்

சினிமாவில் தற்போது கைவசம் மூன்று படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார் ரச்சிதா.

Image credits: Instagram

இன்ஸ்டா குயின்

இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அதில் அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

Image credits: Instagram

இஞ்சி இடுப்பழகி

கருப்பு நிற சேலையில் இஞ்சி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகிறது.

Image credits: Instagram

காத்து வாக்கில்... ஜொலிக்கும் உடையில் மயக்கும் ஆல்யா மானசா!

மஸ்காரா போட்டு மயக்கும் கவர்ச்சி தேவதை மாளவிகா மோகனன்

நடிகர் நாகார்ஜுனா லைப்ஸ்டைல், சொத்து மதிப்பு?

கங்குவா நாயகி திஷா பதானி இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?