'தங்கலான்' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த மாளவிகா மோகனன்.
ஆராத்தி என்கிற சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிலம்பம் உள்ளிட்ட பல பயிற்சிகள் எடுத்து நடித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றி மீண்டும் மளவிகாவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தமிழில் அடுத்து கார்த்திக்கு ஜோடியாக சர்தார் 2 படத்தில் நடிக்கிறார்.
இவர் நடித்த யுத்ரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
பிரபாஸுக்கு ஜோடியாகவும் ராஜ சபா படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனனின் ரீசென்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மாத வாடகை 18 லட்சமா? மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய தமன்னா!
கருப்பும்... கவர்ச்சியும் கலந்த ரச்சிதா மகாலட்சுமி
காத்து வாக்கில்... ஜொலிக்கும் உடையில் மயக்கும் ஆல்யா மானசா!
மஸ்காரா போட்டு மயக்கும் கவர்ச்சி தேவதை மாளவிகா மோகனன்