cinema
ஹரி இயக்கிய சேவல் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பூனம் பாஜ்வா.
பூனம் பாஜ்வா நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த கச்சேரி ஆரம்பம் மற்றும் தெனாவட்டு ஆகிய இரண்டு படங்களும் ஹிட் அடித்தன.
நடிகை பூனம் பாஜ்வாவுக்கு வயது 40 ஐ நெருங்கினாலும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்பு இல்லாவிட்டாவிலும் இன்ஸ்டாவில் இவருக்கென தனி மவுசு உள்ளது.
இன்ஸ்டாவில் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு 3.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
ரசிகர்களை கவரும் விதமாக தற்போது புதுப்பெண் போல் பட்டு சேலையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகிறது.
எளிமையான உடையில்... சல்வாரில் மயக்கும் பிக்பாஸ் லாஸ்லியா!
தோலை விட்டு கிளாமர் உடையில் மயக்கும் மாளவிகா மோகனன்!
மாத வாடகை 18 லட்சமா? மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய தமன்னா!
கருப்பும்... கவர்ச்சியும் கலந்த ரச்சிதா மகாலட்சுமி