cinema
விஜய் தன்னுடைய வெயிட்டை சீராக மெயின்டெயின் செய்ய மிகவும் எளிமையான உணவு வகைகளை தான் சாப்பிடுகிறார்.
இவருடைய உணவில், கண்டிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த பயறு வகைகள் தினசரி இடம்பெறுகிறது.
விஜய் காலை நேரத்தில் விரும்பி சாப்பிடுவது 2 இட்லி மற்றும் பொங்கல் தான்.
மதிய உணவில் திகழும் இளநீர் மற்றும் பழங்கள்.. அரிசி சாதத்துடன், வதக்கிய காய்கறிகள் அல்லது மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றை விரும்பி உண்ணுகிறார்.
இரண்டு சப்பாத்தி மற்றும் அதற்க்கு புரதம் நிறைந்த பருப்பு வகைகளால் செய்யப்படும் சைடு டிஷ் எடுத்து கொள்கிறார்.
வீட்டிலேயே எந்த ஒரு ஃபிட்னஸ் ட்ரைனரும் இல்லாமல் உடல்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் வீட்டிலேயே ஜிம் செட்டப் உள்ளது.
விஜய் உடற்பயிற்சி செய்வதற்கு முன் 10 நிமிடங்கள் கார்டியோ செய்கிறார். மேலும் 15 நிமிடங்கள் ஓடுகிறார்.
வெளிநாடுகளுக்கு செல்லும் போது தன்னுடைய வொர்க் அவுட்டைத் தவறவிட்டால், தினமும் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். இதுவே விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம்.
ஆளவிடுங்கடா சாமி; பிக்பாஸில் இருந்து எஸ்கேப் ஆன பிரபலங்கள் லிஸ்ட் இதோ
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த 7 படங்களை ஓடிடியில் பார்க்கலாம்!
Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சர்ச்சை போட்டியாளர்கள்!
கப்பு முக்கியம் பிகிலு! பிக்பாஸ் டைட்டிலை வென்ற அந்த 7 பேர் யார்?